குரும்பையூர் மூர்த்தி |
Thursday, January 07, 2010
|
தலைவர் பிரபாகரனின் தந்தையின் மரணச்சேய்தியை அறிந்து மேலதிக தகவல் அறிய ஒரு லங்காசிறீ இணையத்தளம் சென்ற எனக்கு இந்த அதிச்சி கிடைத்தது.
தமிழர்களின் விளம்பரப் பணத்தில் குளிர் காயும் லங்காசிரீ இணையத்தளம் மகிந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் விளம்பரம் பிரபாகரனின் தந்தையின் மரணச்சேய்திக்குஅருகிலேயே....! (படத்தை பார்க்க). our people wish for a bright future....! shocking.......
எனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......