குரும்பையூர் மூர்த்தி |
Thursday, January 07, 2010
|
தலைவர் பிரபாகரனின் தந்தையின் மரணச்சேய்தியை அறிந்து மேலதிக தகவல் அறிய ஒரு லங்காசிறீ இணையத்தளம் சென்ற எனக்கு இந்த அதிச்சி கிடைத்தது.
தமிழர்களின் விளம்பரப் பணத்தில் குளிர் காயும் லங்காசிரீ இணையத்தளம் மகிந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் விளம்பரம் பிரபாகரனின் தந்தையின் மரணச்சேய்திக்குஅருகிலேயே....! (படத்தை பார்க்க). our people wish for a bright future....! shocking.......
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in, உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள். ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
குரும்பையூர் மூர்த்தி அவர்களுக்கு தமிழ்த்தேசியத்தின் சார்பில் நன்றிகள்! அதிர்வு இணையதளம் போலவே, அஞ்சாநெஞ்சொடும் உண்மையை வெளிக்கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
6 விமர்சனங்கள்:
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
tHIS IS BAD
குரும்பையூர் மூர்த்தி அவர்களுக்கு தமிழ்த்தேசியத்தின் சார்பில் நன்றிகள்!
அதிர்வு இணையதளம் போலவே, அஞ்சாநெஞ்சொடும் உண்மையை வெளிக்கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!!
நன்றி சிவம், Anonymous.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
This is very bad and This is asamed to tamils.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment