
அதிகாலை சூரிய உதயத்தை
பால்வீதியின் வடிவத்தை
ஓளித்து வைக்கும் அழகே!
அழகான வண்ணத் தோகை மயிலின்
முழு உருவத்தையும்
உன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்
தாற்பரியத்தை எங்கே கற்றாய்?
எனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்
உயிர் கொண்டு ஏழுந்து வா....!
(படம் : மருமகன் புருக்ஷோத்)






4 விமர்சனங்கள்:
அருமையான கவிதை
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி ஸ்டார்ஜன்.
தங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அருமையான கவிதை
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/08/blog-post_03.html
ungalukku viruthu kodutthaacchi -:)
Post a Comment