வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா. சில வருடங்களின் முன் sunrise இன் சமூகப்பலகணிக்கு எழுதியிருக்கிறேன்.
இந்தக்காலத்திலும் எங்கள் நாடுகளிலும் புலத்திலும் விரும்பியோ விரும்பாமலோ சமையல் பெரும்பாலும் பெண்கள் சார்ந்ததாகவே இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து. (எனக்கு இதில் உடன்பாடில்லாமல் இருந்தாலும்)
வணக்கம் குரும்பையூர் மூர்த்தி.ஏற்கனவே உங்கள் கவிதைகளை ஏதோ வானொலியில் கேட்டிருக்கிறேன்.(I.B.C யாக இருக்கலாம்)
ReplyDeleteஇந்தக் கவிதையின் சிந்தனை சரிதான்.என்றாலும் இன்றைய காலத்திற்குச் சரியாய் இருக்குமா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா. சில வருடங்களின் முன் sunrise இன் சமூகப்பலகணிக்கு எழுதியிருக்கிறேன்.
ReplyDeleteஇந்தக்காலத்திலும் எங்கள் நாடுகளிலும் புலத்திலும் விரும்பியோ விரும்பாமலோ சமையல் பெரும்பாலும் பெண்கள் சார்ந்ததாகவே இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து. (எனக்கு இதில் உடன்பாடில்லாமல் இருந்தாலும்)
-:) ssshhh ippave kanna kattuthe
ReplyDeleteநறுக்கு என்னும் வரிகள்.........
ReplyDelete