தபால் மூலம் முனைவர் கல்வி சாத்தியமா?
குரும்பையூர் மூர்த்தி | Tuesday, July 28, 2009 | குறிச்சொற்கள் தமிழர் பண்பாடு, தமிழ் கல்வி
எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தபடியே தபால் மூலம் தமிழ் முனைவர்படிப்பு படிக்க பெரும் ஆவலாக இருக்கிறார். இவர் தமிழ் நாடு சென்றுவரமுடியும். ஆனால் நிரந்தரமாக தங்க முடியாதுள்ளது. தமிழ் முனைவர் கல்வியை ஏதாவதுதமிழ் நாட்டு பல்கலைக்கழகங்கள் தபால் மூலம் வளங்குகின்றனவா? இது சாத்தியமா? யாருக்கும் ஏதாவது விபரம் தெரிந்தால் பினூட்டமிடவும். முற்கூட்டிய நன்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 விமர்சனங்கள்:
Yes. Phd through distance education is possible. My friend Mr.G.Selvaraj is running a learning centre for distance education programs of leading universities including Thanjavur Tamil University. You may contact him for further information and details. His mobile number is +91 9382739110.
Wishes
Siva
thanks siva. We will contact your friend..
Post a Comment